sikh man

img

இங்கிலாந்தில் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு!

இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டல் நிறுவனத்தில், சீக்கியர் ஒருவருக்கு தாடி வைத்திருந்தால் வேலை மறுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அந்த நிறுவனம் 6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.